திருமதி அன்ரன் வசந்தன் மேரி இந்திராணி
தோற்றம் : 15 பெப்ரவரி 1965 — மறைவு : 11 மார்ச் 2018

கண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அன்ரன் வசந்தன் மேரி இந்திராணி அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பழனியாண்டி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கிறிஸ்ரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரன் வசந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

வனுஷா, விதுஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான விஜயா, சந்திரதாஸ் மற்றும் யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அலன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சாந்தி, மோகன்- மேரியான், ரஞ்சன்- வசந்தி, மிலன்- தேவி, அகிலன்- பிரிந்தா, பபித்தா- சிறி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜேடன் அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Rosar-Morrison Funeral Home & Chapel, 467 Sherbourne St, Toronto, ON M4X 1K5, Canada.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 16/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Rosar-Morrison Funeral Home & Chapel, 467 Sherbourne St, Toronto, ON M4X 1K5, Canada.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/03/2018, 09:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Rosar-Morrison Funeral Home & Chapel, 467 Sherbourne St, Toronto, ON M4X 1K5, Canada.
இறுதி ஆராதனை
திகதி:சனிக்கிழமை 17/03/2018, 10:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Our Lady of Lourdes, 520 Sherbourne St, Toronto, ON M4X 1K8, Canada.
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 17/03/2018, 11:00 மு.ப
முகவரி:Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
வசந்தன்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி:+16478560299
விதுஷா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16477213344
யோகா(தம்பி) — கனடா
செல்லிடப்பேசி:+16477176904
மோகன்(மச்சான்) — கனடா
செல்லிடப்பேசி:+14167504696
வசந்தி(கொழுந்தி) — கனடா
செல்லிடப்பேசி:+16477124636
பபித்தா(மைத்துனி) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33954396111
அகிலன்(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16477107085
Loading..
Share/Save/Bookmark