திரு முருகேசு சாந்தினிகேதன்
பிறப்பு : 11 சனவரி 1950 — இறப்பு : 9 மார்ச் 2018

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சாந்தினிகேதன் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், முருகேசு லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், நாகலிங்கம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி(ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தசொரூபி, கவிதா, காலஞ்சென்ற சவிதா, ரூபன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரன், துரைராஜசிங்கம், ஜெகதாம்பிகை, விஜலட்சுமி, ஹேமசந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதுரங்கன், மோகனதாஸ், சுமதி, பிரேமநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற முத்துலிங்கம், யோகலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், ராசலிங்கம், காலஞ்சென்ற பஞ்சலிங்கம், சொர்ணலட்சுமி, பரமேஸ்வரி, பாஸ்கரன், கருணாகரன், தேவிமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பராசக்தி, மகிழரட்ணம், இந்திரா, ரதி ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜெய்சுபன், சுபசாயினி, கெளசிக், ஜெருஷா, நவிதா, கஜீபன், கனிபன், சவியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
இறுதி ஆராதனை
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 11:00 மு.ப
முகவரி:Vredeskerk, Torplaan 26, 1785 BA Den Helder, Netherlands
நல்லடக்கம்
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 01:00 பி.ப
முகவரி:RK Begraafplaats St. Jozef, Jan Verfailleweg, 1783 BB Den Helder, Netherlands.
தொடர்புகளுக்கு
மோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447904877295
பவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447541690000
‬ரூபி — நோர்வே
தொலைபேசி:+4740466540
ரூபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447454700008
ரதி(மனைவி) — இலங்கை
தொலைபேசி:+94214923274
பிரேம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447984038757
Loading..
Share/Save/Bookmark