யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலன் அப்புக்குட்டி அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,