திரு வேலன் அப்புக்குட்டி
தோற்றம் : 5 ஏப்ரல் 1937 — மறைவு : 11 மார்ச் 2018

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலன் அப்புக்குட்டி அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

அருந்தவம்(மீசாலை), மூர்த்தி(இத்தாலி), புனிதம்(பிரான்ஸ்), கிளி(பருத்தித்துறை), பிறேமா(இத்தாலி), நிதி(கனடா), ராசாத்தி(பிரான்ஸ்), தீபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சின்னையா, சின்னாச்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இரத்தினம், ஜசிந்தா, ராசா, பாபு, அன்ரன், கிருபா, சசி, ரூபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுதன்(லண்டன்), சுதா(பிரான்ஸ்), றஜிதா, சுபிதா, டிலா, அன்ரனி, தனுசியா, தனுசன், கிந்துசன், டினோ, கிருசன், கேசிகன், பாவனா, கிவோசன், நிருசன், விதுஸ், கெபிசன், அபிசா, திபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அபினாஸ், அஸ்வின், நிதீஸ், சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்
நிதி(கனடா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 13/03/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Via dell'Industria, 19,37014 Castelnuovo del Garda VR, Italy
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 13/03/2018, 01:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Via dell'Industria, 19,37014 Castelnuovo del Garda VR, Italy
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 14/03/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Via dell'Industria, 19,37014 Castelnuovo del Garda VR, Italy
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 14/03/2018, 01:00 பி.ப — 07:30 பி.ப
முகவரி:Via dell'Industria, 19,37014 Castelnuovo del Garda VR, Italy
தகனம்
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 10:00 மு.ப
முகவரி:Via dell'Industria, 19,37014 Castelnuovo del Garda VR, Italy
தொடர்புகளுக்கு
மூர்த்தி(மகன்) — இத்தாலி
செல்லிடப்பேசி:+393272115586
தீபன்(மகன்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33622266620
நிதி(மகள்) — கனடா
தொலைபேசி:+15147272093
கிளி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94769484809
Loading..
Share/Save/Bookmark