திருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா)
தோற்றம் : 5 ஓகஸ்ட் 1956 — மறைவு : 8 மார்ச் 2018
கண்ணீர் அஞ்சலி
சிவலிங்கம் இராஜேஸ்வரி
அம்மாவின் நீங்காத நினைவலைகள்!

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும், இத்தாலி Genova, லண்டன் ஆகிய இடங்களை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 08-03-2018 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மதியாபரணம் மற்றும் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராசையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நாகம்மா(இலங்கை), கனகம்மா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சிவலோஜினி(மேகலா- கனடா), சிவதாரணி(சசி- லண்டன்), துசந்தினி(துசி- லண்டன்), ஜெகதீபன்(தீபன்- லண்டன்), சிவராஜினி(ராஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுதேசகுமார்(சுரேஸ்- இலங்கை), விஜயகுமார்(விஜி- லண்டன்), நேசகுமார்(நேசன்- இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

ராசன்(கனடா), முகுந்தன்(லண்டன்), ஜெகன்(லண்டன்), கிருபாகினி(லண்டன்), ஈசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சக்தி(இலங்கை), சுபா(லண்டன்), பத்மா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அபினாஷ், அஸ்விதா, அபிகா, தருஷ், அருஷா, அபிஷா, நேருஷா, கேனுஷா, றினிஷா ஆகியோரின் அருமை அம்மம்மாவும்,

கம்சிகா, தனுஷ்கா, அனிக்கா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Asian Funeral Care Ltd, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 12:00 பி.ப — 12:45 பி.ப
முகவரி:Hendon Cemetery Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
தீபன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447838016219
ராசன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479227611
முகுந்தன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447459142346
ஜெகன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588885109
ஈசன்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447494481509
விஜயன்(தம்பி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944601103
நேசன்(பெறாமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447477862018
சுரேஸ்(தம்பி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776937962
நேசன்(தம்பி) — இலங்கை
தொலைபேசி:+94214913980
பெரியத்தை — இலங்கை
செல்லிடப்பேசி:+94779805791
Loading..
Share/Save/Bookmark