திருமதி சிவபாக்கியம் கிருஷ்ணசாமி
பிறப்பு : 23 சனவரி 1950 — இறப்பு : 12 மார்ச் 2018

யாழ். உடுப்பிட்டி இமையாணன் மேற்கு கும்பவாழி வீரகத்திப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் கிருஷ்ணசாமி அவர்கள் 12-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாயகமூர்த்தி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணசாமி(இலங்கை- மின்சாரசபை) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயரூபி(இலங்கை), ஜெயகெளரி(இலங்கை), காலஞ்சென்ற ஜெயசீலன், ஜெயந்தினி(பிரான்ஸ்), ஜெயபாமினி(இலங்கை), தயாளன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயகெளரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771184060
தயாளன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33695669534
ஜெயந்தினி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651789731
ஜெயபாமினி — இலங்கை
செல்லிடப்பேசி:+94773406511
Loading..
Share/Save/Bookmark