திருமதி சரஸ்வதி மனோகரன்
(இளைப்பாறிய ஆசிரியை - யாழ். நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயம்)
தோற்றம் : 24 யூலை 1935 — மறைவு : 9 மார்ச் 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி மனோகரன் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான MMC நடராஜா அருமைரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மனோகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி அருளம்பலம், இரத்தினசிங்கம் மற்றும் நாகலிங்கம், காலஞ்சென்ற நல்லதம்பி, சீவரட்ணம், சபாரட்ணம், செல்வரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அருளம்பலம், ஜானகி, தேவகி, காலஞ்சென்ற வரதன், மித்திரன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிவதாஸ்(லண்டன்), ஜெயந்த்(கனடா), ஜெயந்தி(கனடா), தேவானந்(லண்டன்), பிரேமானந்(பிரான்ஸ்), மாலா(லண்டன்), ஜான்சி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி(லண்டன்), சுமதி(கனடா), சந்திரசேகரன்(கனடா), தர்மினி(லண்டன்), சுதாகரன்(லண்டன்), நகுலராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்யன், சங்கவி, தாருகன், கருணி, கஜலி, சுஜீவன், லியானா, சயானா, அபினா, கவின், நிசானி, துஸ்யன், நிரோசி, லிதூசி, மனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


Mrs. Saraswathy Manoharan of Ariyalai, Jaffna origin and resident of Scarborough, Canada passed away peacefully on Friday 9th March 2018.

She was the Loving Daughter of late Chelliah and late Rasamah, daughter-in-law of late MMC Nadarajah and late Arumairatinam.

Beloved wife of Manoharan.

Sister of Late Saraswathy Arulanpalam and Late Ratnasingam, Nagalingam, Late Nallathamby, Seevaratnam, Sabaratnam, Selvaratnam.

Sister-in-law of Late Arulampalam, Janaki, Thevaki, late Varathan, Mithiran, and Sandravathana.

Loving Mother of Sivathas(London), Jeyanth(Canada), Jeyanthi(Canada), Devananth(London), Premananth(France), Maala(London) and Janzi(London).

Mother-in-law of Sumathy(London), Sumathy(Canada), Santhirasekaran(Canada), Dharmini(London), Suthakaran(London) and Nagularaj(London).

Grandmother of Sathiyan, Sankavi, Tharugan, Haruni, Cayaley, Sugeevan, Lianna, Sayana, Abeena, Kaveen, Nishani, Thushyan, Neroshi, Lidushi and Manojan.

This Notice is Provided for all Family and Friends.

தகவல்
ஜெயந்தி சந்திரசேகரன்(கனடா)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/03/2018, 12:30 பி.ப — 01:00 பி.ப
முகவரி:St.John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Road, Toronto, ON, M4L 1S7
தொடர்புகளுக்கு
சிவா — பிரித்தானியா
தொலைபேசி:+442088306179
ஜெயந்த் — கனடா
தொலைபேசி:+14168288363
ஜெயந்தி சந்திரசேகரன் — கனடா
தொலைபேசி:+16478547143
செல்லிடப்பேசி:+16478525360
தேவானந்த் — பிரித்தானியா
தொலைபேசி:+442082047132
மாலா சுதாகரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442084279490
ஜான்சி நகுலராஜ் — பிரித்தானியா
தொலைபேசி:+442084282211
Loading..
Share/Save/Bookmark