திரு முத்தையா சோமசுந்தரம்
கண்மகிழ : 5 மார்ச் 1938 — கண்நெகிழ : 10 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto St.James Town இல் வசித்துவந்தவருமான முத்தையா சோமசுந்தரம் அவர்கள் 10-03-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தர்மபூபதி(தனம்- கனடா) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற இராகினி(கண்ணா), ஜெகதா(கனடா), யோகேஸ்வரன்(ரூபன்- ஜெர்மனி Warendorf), கலாராணி(றஞ்சி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரவிக்குமார்(கனடா), சசிரேகா(ஜெர்மனி), மதியழகன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், கனகம்மா, மற்றும் விசாலாட்சி(கனடா), குணகம்மா(கனடா), செல்வவதி(பிரான்ஸ்), பரமலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கனகசபை, வேலாயுதம், தர்மலிங்கம், சண்முகநாதன், மற்றும் தவமணி(கொழும்பு), கோபாலபிள்ளை(கிளிநொச்சி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சிமிபிள்ளை அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், சற்குணம், மற்றும் சண்முகலிங்கம், நாகேஸ்வரி(சுவிஸ்), மதியாபரணம், சிவக்கொழுந்து(கனடா) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,

கிஷோத், ரஜீவன், பிரசாந், ஆதிஷன், தர்சிகா, இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
240 Wellesley St #922,
Toronto,
ON M4X 1G5,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 13/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Toronto ON M1S 1T3, Canada
கிரியை
திகதி:புதன்கிழமை 14/03/2018, 08:15 மு.ப — 10:15 மு.ப
முகவரி:Ogden Funeral Homes, 4164 Sheppard Ave East, Toronto, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி:புதன்கிழமை 14/03/2018, 11:15 மு.ப — 11:45 மு.ப
முகவரி:St. James Cemetery, 635 Parliament St, Toronto, ON M4X 1R1, Canada
தொடர்புகளுக்கு
தனலெட்சுமி(தனம்- மனைவி) — கனடா
செல்லிடப்பேசி:+14169227780
ஜெகதா ரவி (மகள் - மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14164292473
ரூபன் சசிரேகா(மகன் - மருமகள்) — ஜெர்மனி
தொலைபேசி:+4925839193296
செல்லிடப்பேசி:+4915115065051
றஞ்சி அழகன்(மகள் - மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479803114
Loading..
Share/Save/Bookmark