திரு இரத்தினசிங்கம் கிருபதாஸ்
(கிருபன்)
அன்னை மடியில் : 12 டிசெம்பர் 1972 — ஆண்டவன் அடியில் : 8 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Werdohl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினசிங்கம் கிருபதாஸ் அவர்கள் 08-03-2018 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வசந்ததேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உதயமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

டன்ஷன், டனுஷன், டனுசிகா, தர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:An der Hartmecke 3, 58791 Werdohl, Germany
தொடர்புகளுக்கு
சிறி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917670073650
Loading..
Share/Save/Bookmark