திருமதி தம்பையா செல்லம்மா
(ராசக்கா)
பிறப்பு : 7 யூலை 1925 — இறப்பு : 11 மார்ச் 2018

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா செல்லம்மா(ராசக்கா) அவர்கள் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தாபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

புலந்திரன், வாசவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாசுகி, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, அன்னலட்சுமி, வேதநாயகி, மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னையா, அன்னம்மா, நீலாம்பிகை, வைத்திலிங்கம், சிவராசா மற்றும் லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான கண்ணம்மா, சற்குரு ஆகியோரின் அன்புச் சகலியும்,

பவித்திரா, சசிக்கா, சுபாங்கி, கனிஷ்கா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
இல. 63,
பழம் றோட்,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
புலந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41763090062
வாசவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447944036307
வீடு — இலங்கை
தொலைபேசி:+94212227542
செல்லிடப்பேசி:+94764737836
Loading..
Share/Save/Bookmark