திருமதி பவளம்மா செல்லையா
பிறப்பு : 15 ஓகஸ்ட் 1934 — இறப்பு : 9 மார்ச் 2018

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் சங்கிலியன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம்மா செல்லையா அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை அன்னம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதி ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

சச்சிதானந்தம், சண்முகரெத்தினம், காலஞ்சென்றவர்களான கருணாகரன், இந்திரகுமார் மற்றும் மயில்வாகனம், நகுலேஸ்வரி, இராஜேஸ்வரி, மணிமாறன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு அவர்களின் பாசமிகு சகோதரியும்,

ரஞ்சினிதேவி, யோகேஸ்வரி, சுலோஜனாதேவி(சட்டத்தரணி), பத்மாதேவி, மகேந்திரன், மகேந்திரன்(இந்திரன்), எலிசபெத்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை அவர்களின் அன்பு மைத்துனியும்,

சதீஸ்குமார்(அவுஸ்திரேலியா), சத்தியா(பிரான்ஸ்), சிந்து ஜெயன்(பிரான்ஸ்), நிசாந்தி, றேணுகாந்தன், கேமலக்‌ஷன், கபில்ராஜ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற தாரணி, சதுர்சன், கலைமதி, சர்மிலன், அனுசியா, ஜனகன், யதுர்சன், சகானா(லண்டன்), ரொகானா(லண்டன்), பாலரிசி(அவுஸ்திரேலியா), ரமேஸ்(பிரான்ஸ்), கஜீந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரக்‌ஷிகா(பிரான்ஸ்), ஹரிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 25,
சங்கிலியன் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சச்சிதானந்தம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774710786
மயில்வாகனம் — இலங்கை
செல்லிடப்பேசி:+94774548899
மணிமாறன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447581212127
Loading..
Share/Save/Bookmark