மன்னார் மாந்தையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Attendorn ஐ வசிப்பிடமாகவும் கொண்ட றீற்றம்மா அன்ரன் யூலியன் அவர்கள் 08-03-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள்
இது முதல் பாக்கியவான்கள்
- வெளிப்படுத்தல் 14-13
அன்னார், காலஞ்சென்ற செபமாலை, அந்தோனிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வில்மோட், றெஜினா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்ரன் யூலியன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஏஞ்சல், ஏஞ்சலோ, ஜெரோம் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள் மற்றும் சகோதர சகோதரிகள், மச்சான், மாச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர்கள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.