திருமதி இராஜரட்ணம் பரமேஸ்வரி
பிறப்பு : 21 ஒக்ரோபர் 1930 — இறப்பு : 9 மார்ச் 2018

யாழ். கோவிலாக்கண்டியைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வதிவிடமாகவும், நோர்வே Vadso வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜரட்ணம் பரமேஸ்வரி அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், அப்புத்துரை சின்னம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜகேதீஸ்வரன், காலஞ்சென்ற சந்திரிக்கா, அற்புதகேதீஸ்வரன், காலஞ்சென்ற பாலகேதீஸ்வரன், ஷகிலதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயச்சந்திரன், தயாசிறி, வசீகரன் ஆகியோரின் மாமியாரும்,

சங்கமி, சுபாங்கி, கீர்த்தனா, சதுக்‌ஷன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று Norway Vadso எனும் இடத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன் — கனடா
செல்லிடப்பேசி:+14162776393
அன்ரன் — நோர்வே
செல்லிடப்பேசி:+4794222221
ஷகி — நோர்வே
செல்லிடப்பேசி:+4741162980
Loading..
Share/Save/Bookmark