செல்வி தம்பிஐயா நித்தியலக்‌ஷ்மி
இறப்பு : 6 மார்ச் 2018

யாழ். கந்தர்மடம் குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா நித்தியலக்‌ஷ்மி அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், பரமேஸ்வரி செல்லத்துரை மற்றும் மகேஸ்வரி பரமநாதன், காலஞ்சென்ற ரகுநாதன், தனா ஜெயகரன், தயா விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பொன்னம்பலம் பாலமுருகன்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 13/03/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தகனம்
திகதி:செவ்வாய்க்கிழமை 13/03/2018, 12:30 பி.ப
முகவரி:City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK.
தொடர்புகளுக்கு
தயா — பிரித்தானியா
தொலைபேசி:+442084725956
பாலமுருகன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33633628935
Loading..
Share/Save/Bookmark