யாழ். கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராசதுரை அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம்(பொற்கொடி) அவர்களின் அன்புக் கணவரும்,
நவநீதநாயகி(நவம்), கணேசமூர்த்தி, பத்மலோசனி(லோசனி), பவானி, லலிதா, சசிராசா(தர்சன்), அருள்ராசா(அருள்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லையா, கனகம்மா, நல்லம்மா மற்றும் ஐயாத்துரை(கனடா), சின்னத்துரை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துரைரத்தினம், விஜயலஷ்மி, சந்திரகாந்தன், குணசேகரன், செல்வகுமார், கஜலஷ்மி(லஷ்மி), பிரதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திவ்வியன், லஷ்மன், ஜெனேகா, சஞ்சயன், சர்மிளா, கிசாந், சந்தியா, அனோயன், பிரசாந், பிரபினா, அர்சுனா, ஆதவ், றிசான், அபிரன், அய்சன், ஆவணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.