திரு முருகேசு இராசதுரை
தோற்றம் : 15 மே 1931 — மறைவு : 9 மார்ச் 2018

யாழ். கோண்டாவில் வடக்கு கலைவாணி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராசதுரை அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம்(பொற்கொடி) அவர்களின் அன்புக் கணவரும்,

நவநீதநாயகி(நவம்), கணேசமூர்த்தி, பத்மலோசனி(லோசனி), பவானி, லலிதா, சசிராசா(தர்சன்), அருள்ராசா(அருள்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லையா, கனகம்மா, நல்லம்மா மற்றும் ஐயாத்துரை(கனடா), சின்னத்துரை(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துரைரத்தினம், விஜயலஷ்மி, சந்திரகாந்தன், குணசேகரன், செல்வகுமார், கஜலஷ்மி(லஷ்மி), பிரதுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவ்வியன், லஷ்மன், ஜெனேகா, சஞ்சயன், சர்மிளா, கிசாந், சந்தியா, அனோயன், பிரசாந், பிரபினா, அர்சுனா, ஆதவ், றிசான், அபிரன், அய்சன், ஆவணி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
402 Derrydale Drive,
Mississauga,
Canada.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 01:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தொடர்புகளுக்கு
சேகர் — கனடா
செல்லிடப்பேசி:+14167074726
பவானி — கனடா
செல்லிடப்பேசி:+14167682697
கணேசமூர்த்தி — கனடா
செல்லிடப்பேசி:+16475753492
சசி(தர்சன்) — கனடா
செல்லிடப்பேசி:+16479991768
அருள் — கனடா
செல்லிடப்பேசி:+14169048551
திவ்வியன்(நவம்) — கனடா
செல்லிடப்பேசி:+14165700989
லோசனி — கனடா
தொலைபேசி:+15142675565
லலி(செல்வன்) — கனடா
செல்லிடப்பேசி:+14165507685
Loading..
Share/Save/Bookmark