திருமதி நாகம்மா நடராசா
இறப்பு : 7 மார்ச் 2018

யாழ். சுதுமலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நடராசா அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

இராசநாயகம்(லண்டன்), செல்வநாயகம்(பிரான்ஸ்), விஜயலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயலட்சுமி(லண்டன்), விஜயா(பிரான்ஸ்), தனபாலசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, இராமலிங்கம், விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வேல்முருகு தேவி, வேலவன் சர்மினி, அமிழ்தினி(குறிஞ்சி) ஹரி, அன்பழகன்(ஜனா) ஹரின், செந்தூரன், சேந்தன், சேயோன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விஷால், வருண், அர்ஜுணன், வெண்பா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
திகதி:புதன்கிழமை 14/03/2018, 03:30 பி.ப — 05:00 பி.ப
முகவரி:95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
இராசநாயகம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447510106173
செல்வநாயகம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33651775565
விஜயலட்சுமி — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33183878457
Loading..
Share/Save/Bookmark