திருமதி காசிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை
(தெய்வானை)
தோற்றம் : 5 மே 1927 — மறைவு : 7 மார்ச் 2018

யாழ். துன்னாலை மத்தி கோவிற்கடவையைப்(வீரநாந்தோட்டம்) பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமலர், கமலராணி, தவராஜா, முருகேசபிள்ளை(தங்கராசா) கலாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தவனம், வள்ளியம்மை, கணபதிப்பிள்ளை, தம்பையா(சின்னத்தம்பு), ஆழ்வாப்பிள்ளை(நல்லையா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, கைலாயபிள்ளை(கந்தவனம்), வள்ளிப்பிள்ளை, சின்னாச்சி மற்றும் பரிமளம், காலஞ்சென்றவர்களான பாறுவதி, கதிர்காமு, ஆழ்வாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சின்னதம்பி, சின்னம்மா, இலட்சுமிப்பிள்ளை(வன்னகுலம்) ஆகியோரின் அன்புச் சகலியும்,

காலஞ்சென்ற கந்தசாமி, கிருஸ்ணதாசன், ரஞ்சினி, சிவமலர், காலஞ்சென்ற திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தவமலர் அவர்களின் அன்புக் குஞ்சியம்மாவும்,

காலஞ்சென்ற தேவரத்தினம், மகேஸ்வரி, காலஞ்சென்ற பாறுவதி, பத்மா, காலஞ்சென்ற சத்தியபாமா மற்றும் கமலாதேவி, சிவபாக்கியம், சிவயோகம், சிவராசா, சிவநேசம், சிவதேவரத்தினம், பாலகிருஷ்ணமூர்த்தி, சற்குணநாதன், கமலநாதன், கெங்கநாதன், செல்வமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேவரத்தினம், பரஞ்சோதி, தங்கரத்தினம், சிவசோதி, சூரியகுமார்(பாஸ்கரன்), சுபத்திரா, சுபேந்திரன், சுலோசனா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

சுதர்சினி, சுபாசினி, கோபிராஜ், துவாகரன், திவாகரன், நிலானி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அனித்தா, கீர்திகன், விதுஷன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

மீரா, மீனா, மாதுளா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 09:00 மு.ப — 12:45 பி.ப
முகவரி:Funérarium de Thiais, 6 Esplanade, Auguste Perret, 94320 Thiais, France.
தகனம்
திகதி:வியாழக்கிழமை 15/03/2018, 02:30 பி.ப — 03:30 பி.ப
முகவரி:Crematorium of Père Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris, France.
தொடர்புகளுக்கு
சிவமலர் — பிரித்தானியா
தொலைபேசி:+442085012234
கமலராணி — நோர்வே
தொலைபேசி:+4721963909
தவராஜா — பிரான்ஸ்
தொலைபேசி:+33616684330
தங்கராசா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33629841498
கலாவதி — பிரான்ஸ்
தொலைபேசி:+33146870209
Loading..
Share/Save/Bookmark