திரு வைரமுத்து முத்துக்குமார்
பிறப்பு : 20 பெப்ரவரி 1943 — இறப்பு : 9 மார்ச் 2018

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து முத்துக்குமார் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், இராசையா வள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அமிர்தமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற வள்ளியம்மை, வீரசிங்கம், கமலாம்பிகை, காலஞ்சென்ற பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார்(வைத்தியர்), காலஞ்சென்ற சிவகுமார், நந்தகுமார், சொரூபமலர்(பவானி), ரவிக்குமார்(நெதர்லாந்து), வசந்தகுமார், காலஞ்சென்ற திலீப்குமார், ராஜ்குமார்(மருந்தகவியல் உத்தியோகத்தர்- மாமடு வைத்தியசாலை), அசோக்குமார்(பிரான்ஸ்), ரமேஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகிழினி, சந்திரவதி, ஜெகன்(மலேரியா தடை இயக்கம்- வவுனியா), குமுதா, பாமா, பவானி, யசோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அர்ஷிகா, சஞ்ஜீவன், சதுஷன், டினுஜா, பிரஷாளினி, லோகீஷன், அஞ்சலீனா, அக்சய், கிருஷ்னகி, நேருகா, திலீப்குமார், திவ்யா, கிருஜா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் செட்டிக்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள அவரது மகளின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 12-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் செட்டிக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
உதயன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94771999959
நந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94773646385
பவானி — இலங்கை
செல்லிடப்பேசி:+94770534349
ரவி — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31614793980
ராஜ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94777776842
வசந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94766407982
அசோக் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33769823546
ரமேஷ் — இலங்கை
செல்லிடப்பேசி:+94775658046
Loading..
Share/Save/Bookmark