திருமதி பராசக்தி ஆறுமுகம்
பிறப்பு : 5 ஏப்ரல் 1925 — இறப்பு : 9 மார்ச் 2018

யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பராசக்தி ஆறுமுகம் அவர்கள் 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கதிரமலைநாதன்(இளைப்பாறிய திட்டமிடல் பணிப்பாளர்- இலங்கை), பத்மநாதன்(லண்டன்), கணேசலிங்கம்(டென்மார்க்), ஜெயபாலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

புவனஜோதி, சந்திரராணி, லிங்கேஸ்வரி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திரு. திருமதி பொன்னுத்துரை அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

லோகநாதன் அவர்களின் பெரிய தாயாரும்,

யசோதா, ஆனந்தன், தனா, கணன், கிரிஜா, நிஷாந்தன், மரியா, விஜி, பிரதீஸ், அனற்றா, ஜெயன், ஜெனன், ஜெகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நித்தியா, டானியா, அஸ்வின், அஸ்வினி, அஜய், ஏஞ்சல், லைக்க, லிவ்யா, லிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கதிரமலைநாதன் — இலங்கை
தொலைபேசி:+94212252189
பத்மநாதன் — பிரித்தானியா
தொலைபேசி:+442089490922
கணேசலிங்கம் — டென்மார்க்
தொலைபேசி:+4545761412
ஜெயபாலன் — நெதர்லாந்து
தொலைபேசி:+31464756169
Loading..
Share/Save/Bookmark