திரு சிற்றம்பலம் பொன்னையா கணேசமூர்த்தி
பிறப்பு : 13 சனவரி 1955 — இறப்பு : 7 மார்ச் 2018

யாழ். வடமராட்சி கரவெட்டி மேற்கு பிராமணந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பொன்னையா கணேசமூர்த்தி அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பொன்னையா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம்(ஞானம்), பார்வதி(சின்னத்தங்கம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிற்றம்பலம்கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகள், புவனேஸ்வரி(காந்தி- கனடா), தங்கச்சிமணி, தவமணிதேவி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,

காலஞ்சென்ற நடராசா(வரதர்), தில்லையம்பலம், பாலசுந்தரம், கிருஷ்ணபிள்ளை, விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற பொன்னம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,

ஞானமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,

சந்தோஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,

தனலட்சுமி(கனடா), ரஞ்சினி(Birmingham) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற செவ்வேள், மற்றும் சிறீகரன், கண்ணகை(கண்ணம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விக்கிரமராஜா அவர்களின் அன்புச் சகலனும்,

பிறேமா, கெங்காதரன்(கனடா), தில்லைநாதன், செல்வராணி, யோகராணி, சிவயோகராணி, யமுனாராணி, சிறீதரன், ஜெயராணி ஆகியோரின் அன்பு மச்சானும்,

கனடாவில் வசிக்கும் தேன்மொழி, லீலாவதி, திலகவதி, காந்தமலர், மற்றும் காலஞ்சென்ற நதிதீசன், மற்றும் தெய்வநாயகி, வேதநாயாகி, விமலநாயகி, சுதாகரன், ரதி, குமுதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற குணசீலன் அவர்களின் அன்பு நண்பரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
8 Exeter Road,
Harrow,
Middlesex
HA2 9PP,
UK.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 09/03/2018, 06:00 பி.ப — 07:00 பி.ப
முகவரி:Asian Funeral Care, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 11:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:Asian Funeral Care, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Asian Funeral Care, 35 Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, UK
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 12:00 பி.ப — 02:00 பி.ப
முகவரி:Hendon Cemetery Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 02:00 பி.ப — 02:45 பி.ப
முகவரி:Hendon Cemetery Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
மலர் — பிரித்தானியா
தொலைபேசி:+447939423491
செல்லிடப்பேசி:+447496402303
சந்தோஷ் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447985418269
சிறீகரன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447712106709
அசோகன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447961134848
விக்கிரமராஜா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447861701799
தில்லைநாதன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447889214695
Loading..
Share/Save/Bookmark