திருமதி கலைவாணி பாலச்சந்திரன்
பிறப்பு : 21 யூன் 1957 — இறப்பு : 6 மார்ச் 2018

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Munchen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாணி பாலச்சந்திரன் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவக்கொழுந்து, ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலச்சந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கோகுலபாஸ்கரன், கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராஜகோபால், காலஞ்சென்ற இலக்சுமணராஜா, புலேந்திரன், வரதராஜா, மகேஸ்வரி, தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Soyerhofstraße 26,
81547 München,
Germany.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:புதன்கிழமை 14/03/2018, 12:45 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Neuer Südfriedhof Hochäckerstraße 90, 81737 München, Germany
தொடர்புகளுக்கு
பாலச்சந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி:+498969979191
லிங்ககுமாரன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917623249036
பூங்குழலி — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917675821335
Loading..
Share/Save/Bookmark