திருமதி சின்னதுரை பரஞ்சோதி
பிறப்பு : 2 ஏப்ரல் 1935 — இறப்பு : 8 மார்ச் 2018

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை பரஞ்சோதி அவர்கள் 08-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சின்னதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

மகாலிங்கம்(ஜெர்மனி), சிவராசா(பிரான்ஸ்), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரெட்ணசிங்கம், தனலெட்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான குணசிங்கம், அருமரெத்தினம் மற்றும் மகேந்திரன்(பிரான்ஸ்), தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காபி(ஜெர்மனி), தர்மகுலசிங்கம்(இலங்கை), யசோதா(நளினி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிழவுஸ்(ஜெர்மனி), கிழவுடியா(ஜெர்மனி), சுகிர்தா(பிரான்ஸ்), சுகிர்தன்(பிரான்ஸ்), யசோதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கெய்சன்(பிரான்ஸ்), அக்சியா(பிரான்ஸ்), டிலாணி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 11-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சிவராசா(மகன்)
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் — ஜெர்மனி
தொலைபேசி:+4921614686255
சிவராசா — பிரான்ஸ்
தொலைபேசி:+33148476560
Loading..
Share/Save/Bookmark