திரு சின்னத்துரை மகாதேவா
பிறப்பு : 8 யூலை 1934 — இறப்பு : 7 மார்ச் 2018

யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாதேவா அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

புஷ்பலதா(தேவி- அவுஸ்திரேலியா), புஷ்பராணி(ராணி- கனடா), புஷ்பகலா(கலா- அவுஸ்திரேலியா), புஷ்பமாலா(மாலா- கனடா), சரஸ்வதி(கனடா), சிவதீபன்(சிவா- கனடா), வதனி(கனடா), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரோஜினிதேவி(இலங்கை), தெய்வேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவச்செல்வம், சிவசுப்ரமணியம், மாணிக்கவாசகர், பாலகுமார், புஷ்பகரன், சுபாதினி, கருணாகரன், சங்கர் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை, உமாராணி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான ராசரத்தினம், செல்வரத்தினம், இந்திராதேவி மற்றும் கமலாதேவி, மகாலஷ்மி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

துளசி- தர்சன், சோபன், துஷன், அஜித்- ஜீவனா, இனோ- கஜன், நர்மி- தீபன், துவான், துசி, துஷியன், கிருஷன், பிரியா, மதுரன், விதுரன், பிரஷாந்த், சங்கீத், ஜாதவி, சாலகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரிசான், ஆரியன், கிசாரா, தான்யலஷ்மி, வர்ணன், பிரணவி, வைஷ்ணவி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 04:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 11:15 மு.ப — 11:45 மு.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
செல்லிடப்பேசி:+16473675065
மகன் — கனடா
தொலைபேசி:+19052090393
சகோதரர் — கனடா
செல்லிடப்பேசி:+16476299257
தவராசா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16476206552
கண்ணன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14162728345
தேவி(மகள்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி:+61296073317
ராணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14168201216
மாலா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14163024931
சரஸ்வதி(மகள்) — கனடா
தொலைபேசி:+19056044467
சங்கர்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14163179644
Loading..
Share/Save/Bookmark