திருமதி ராஜேஸ்வரி சுப்ரமணியர்
பிறப்பு : 16 ஓகஸ்ட் 1927 — இறப்பு : 7 மார்ச் 2018

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி சுப்ரமணியர் அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ராஜரத்தினம், தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற கதிரவேலு, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்ரமணியர் அவர்களின் அன்பு மனைவியும்,

சுகந்தி, சாந்தினி, சுமதி, ராஜரத்தினம், வான்மதி, வனஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவனேஸ்வரி, புவனேஸ்வரி, தனேஸ்வரி, காலஞ்சென்ற சிவப்பிரகாசம், நாகேஸ்வரி, Dr. அருள்ப்பிரகாசம், ரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற மனோகரன், ராதாகிருஷ்ணன், அஜந்தா, ரோஹான்குமார், Dr. ஸ்ரீபாலஸ்கந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆபிராம், சமந்தா, லாவண்யா, ஜெய்கணேஷ், ஜெயபிரகாஷ், அரங்கா, அர்ச்சனா, விஜீத், சஜித், அஞ்சலி, தாரணி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 09:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Ajax Crematorium and Visitation Centre, 6M3, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.
கிரியை
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 12:00 பி.ப
முகவரி:Ajax Crematorium and Visitation Centre, 6M3, 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada.
தொடர்புகளுக்கு
சுகந்தி மனோகரன் — கனடா
தொலைபேசி:+19059404767
சாந்தினி ராதாகிருஷ்ணன் — கனடா
செல்லிடப்பேசி:+14162651824
வான்மதி குமரச்சந்திரன் — கனடா
செல்லிடப்பேசி:+16472428531
Loading..
Share/Save/Bookmark