திருமதி காந்தமணியம்மா வல்லிபுரம்
பிறப்பு : 24 நவம்பர் 1934 — இறப்பு : 6 மார்ச் 2018

யாழ். திக்கம் துலாயிற் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட காந்தமணியம்மா வல்லிபுரம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமதம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தவனம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வநாதன்(இலங்கை), செல்வராணி(கனடா- Montreal), இந்திராணி(கனடா-Toronto), ஜெயராணி(லண்டன்), விஜியராணி(கனடா- Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரியகுணராசா, காலஞ்சென்றவர்களான நல்லம்மா, கனகரட்ணம், பாலசிங்கம், நாகபூசணியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரோகினி(இலங்கை), நவீந்திரராஜா(கனடா- Montreal), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(கனடா- Toronto), குமாரரூபன்(லண்டன்), பாலச்சந்திரன்(கனடா- Ottawa) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துவாரகன், டிலக்‌ஷனா, நிருஷன், நிரூபினி, நிவீஷன், சுபியா, ஷயேஸ், அவினாஷ், சரன், விவேதன், வசீகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
செல்வராணி(மகள்) — கனடா
தொலைபேசி:+14506628786
இந்திராணி(மகள்) — கனடா
தொலைபேசி:+14164913157
ஜெயராணி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956682404
விஜியராணி(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16135995256
றோகினி(மருமகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776917105
நவீந்திரராஜா(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+15147584838
சதீஸ்(பெறாமகன்) — கனடா
தொலைபேசி:+14162947265
Loading..
Share/Save/Bookmark