திரு பாவிலு யோசேப்
பிறப்பு : 26 ஏப்ரல் 1948 — இறப்பு : 7 மார்ச் 2018

யாழ். வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலு யோசேப் அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலு மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை எலிசபெத் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லூசியா அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா, வினிசியா, கபித்தா, சேரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அடைக்கலம், அந்திரேசு, லூர்த்தம்மா, யேசுதாஸ், பிலோமினா, செபமாலை, கபிரியேல், ஞானம், பென்யமீன், செபஸ்ரியன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிறி லெஸ்தாரி, அருள்நேசன், பெய்த், பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பெனடிற், மாசில்லாமணி, றூபேட், லில்லி, ஜெறாட், கசில்டா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யஷின், அஸ்வின், கியாறா, ஜெனுஷா, ஜீனுதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் உடல் 08-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணிதொடக்கம் பி.ப 09:00 மணிவரை 286 Negombo Road, Wattala என்னும் முகவரியில் அமைந்துள்ள மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அன்னாரின் நினைவாக அவரது நினைவுப்பேச்சு 09-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் வத்தளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வினிசியா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447897192926
கபித்தா — இலங்கை
செல்லிடப்பேசி:+94777852775
கபிரியேல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447737781496
பென்யமீன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41792987379
செபஸ்ரியன் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+4917656712775
Loading..
Share/Save/Bookmark