திரு யோவார் மரியநாயகம்
(Retired Tele Communication Department Chief Officer- Colombo and Eucharistic Minister at St Wilfred Catholic Church- Canada)
பிறப்பு : 21 மே 1930 — இறப்பு : 4 மார்ச் 2018

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடாவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட யோவார் மரியநாயகம் அவர்கள் 04-03-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவியேல் யோவார் மேரி அக்னெஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து செபமாலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆன்(சியாமா), அன்ரன்(சுரேஸ்), சார்ள்ஸ்(றமேஸ்), யூட், மடோனா(சிறோமி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, கிறிஸ்தம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்மா, தம்பிப்பிள்ளை மற்றும் யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபனதாஸ், பற்றீசியா, சுகந்தி, கிறிஸ்ரில்டா, வசிகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சின்னதங்கச்சி, காலஞ்சென்றவர்களான முத்துராசா, துரைராஜா மற்றும் குணம், மல்லிகா, வசந்தன், வசந்தி, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேரி, கனிஸ்ரர், செறின், றொபின், மேர்ளின், றீகன், யூட், தர்சினி, கில்ரன், மயூரி, சகானா, சிரோன், சிகான், ஸ்ரெபான், ஸ்ரெபனி, யெரோம், யெரமி, யெரமின், யெரோளின், சோண், செரினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனிஸ், கிரிஸ், டிலுக்சன், டெனிசியா, றெனிசா, அபிசா, சோபியா, அஸ்வின், அபினேஸ், அகிலேஸ், அபிசன், அல்வின், ஐலஜா, ஐலஜன் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

மலர், ராசா, ராணி, அன்ரன், சீலன் ஆகியோரின் ஆசை ஐயாவும்,

ராணி, புஷ்பா, ஜீவன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வியாழக்கிழமை 08/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough ON M1T 3K3, Canada.
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 09/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough ON M1T 3K3, Canada.
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி:Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough ON M1T 3K3, Canada.
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Epiphany of Our Lord Parish, 3200 Pharmacy Avenue
, Scarborough, ON M1W 3J5, Canada.
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 11:30 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham ON L6B 1A8, Canada.
தொடர்புகளுக்கு
மடோனா(மகள்) — கனடா
தொலைபேசி:+14168501414
செல்லிடப்பேசி:+16479836257
வசிகரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478911414
சார்ள்ஸ்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14167541500
அன்ரன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+14169965588
யூட்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16478967248
ஆன்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+16475378062
Loading..
Share/Save/Bookmark