திருமதி மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர்
பிறப்பு : 3 பெப்ரவரி 1965 — இறப்பு : 2 மார்ச் 2018

யாழ். ஊர்காவற்துறை கிழக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மரிய அருள்தாஸ் மேரிகிளமென்ற் ஆன்மலர்(லதா) அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், ஜோக்கின்பிள்ளை யோசேஷ் றிச்வே(அரசநாயகம்) கத்தரின்னம்மா(சறோ) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மரிய அருளானந்தம், மரியரோஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மரிய அருள்தாஸ்(ராசா- கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,

மீர்த்தி அவர்களின் அன்புத் தாயாரும்,

சாட்டி வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பஸ்ரியாம்பிள்ளை(அல்வின்) ரோஸ்பாக்கியம் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

சுதா, விஜிதா, அனிதா, கில்லறி(சவூதி அரேபியா), றொசிற்றா(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிறீ, புத்தா(திஸ்ச), கோல்டன், செல்வன், யாழினி, மரிய பேனாட்(J.P), மரியதாஸ்(கனடா), காலஞ்சென்ற மரிய அல்போன்ஸ், மரிய ஞானசீலன்(சுவிஸ்), மரிய அன்ரனி, காலஞ்சென்ற மரிய யேசுதாசன்(இத்தாலி), மரிய பொன்கலன்(பிரான்ஸ்), மரிய நவசீலன்(இத்தாலி), மரிய அல்வீனா, மரிய தெரேசா, ஜேன்மரியா(கனடா), சியாமளா(சுவிஸ்), மேரி புளோரிடா, ரசிதா(இத்தாலி), ஜெயசுதா(பிரான்ஸ்), ஜோன்ஸ்ரெலா(இத்தாலி), அன்ரனி பொபிஷன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை, இரத்தினம்மா மற்றும் பெசில் அன்ரன், சறோ, காலஞ்சென்ற நவரெட்ணம், ஜேசுமலர், காலஞ்சென்ற மரியதாஸ், வசந்தா, காலஞ்சென்ற ராஜகாரியம், றஞ்சிதமலர், விஜேந்திரன், ராணி, காலஞ்சென்ற ஜெராட்மஜில்லா(தேவன்- ஜெர்மனி), நவநீதி, சகாயநாதன்(லோகன், ராதா- கனடா) ஆகியோரின் அன்பு மருமகளும்,

ரொபின்சன், தவமணி, இரட்ணம், மனோன்மணி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

ரியூமன், லக்ஸ்மன், சயானா, ஸ்ரெபானா, றெமோஷன், றோசேல், றின்ஸ்ரன், றென்ஸ்ரன், சுரேசிக்கா, கீர்த்திகா(ஆன்), அபினாஸ், அரோஸ், அனோஸ், ஜெனிற்றா, அன்ரனிற்றா, ஜூட் நிக்சன், யஸ்ரினா, சுயந்தன், பிரீத்தி, செறின் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

ஜெகநாத்(லண்டன்), ஜெயந்தினி(லண்டன்), ஜெயவதனி, ஜெயரமணி(லண்டன்), ஜெயதீபன்(சுவிஸ்), ஜெகரூபன்(நெஜீரியா), ஜெயரூபினி, ஜெனிபர்(கனடா), ஜோனத்தன்(கனடா), அல்போன்ஸ்(சுவிஸ்), யூலியா(சுவிஸ்) ஆகியோரின் சித்தியும்,

யான்சி, திப்சி, ஷெடோன், ஷெரோன், ஷெடோனி ஆகியோரின் அன்பு மாமியும்,

மெரோன் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 09/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 10:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 12:00 பி.ப
முகவரி:St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 01:00 பி.ப
முகவரி:Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
மரிய அருள்தாஸ்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி:+14167106196
றொசிட்டா(தங்கை) — நெதர்லாந்து
செல்லிடப்பேசி:+31235373879
ஜோசப் றிச்வே(தந்தை) — இலங்கை
செல்லிடப்பேசி:+94768749181
மரிய பேர்னாட்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94774877368
சகாயநாதன்(லோகன்- மாமா) — கனடா
செல்லிடப்பேசி:+16476225047
ஸ்டீவன்(மச்சான்) — கனடா
செல்லிடப்பேசி:+14168248114
மேரி ஸ்ரெலா(மச்சாள்) — கனடா
செல்லிடப்பேசி:+16478657890