திருமதி மேட்டில்டா லீலாவதி செல்லையா
பிறப்பு : 17 டிசெம்பர் 1937 — இறப்பு : 3 மார்ச் 2018

யாழ். மாட்டீன் ஒழுங்கை Twinkle Star ஐப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட மேட்டில்டா லீலாவதி செல்லையா அவர்கள் 03-03-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை(பாடசாலை அதிபர்) மரியம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்லையா(ஓவசியர்) ஆன் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வின்சன் செல்லையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஸ்ரீமகள், சத்தியபாமா, ஜஸ்மின், பிராங்கின் சுரேஷ், மதிவதனா, மீரா, ஜூட் பிரதீப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தனராஜா, புவிராஜா மற்றும் விமலசேகரா, சுசீலாவதி, திலகவதி, காலஞ்சென்ற பிறேமாவதி, கீதாவதி, கஜிதாவதி, வனிதாவதி, கருணாவதி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயரெட்ணம், கந்தசாமி, ஜெகநாதன், சம், ரஞ்சன், கமலநாதன், ஆன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்வராணி, ஜெயதேவி, ரஜனி, காலஞ்சென்ற ஜீவரெட்ணம், இராஜசிங்கம், சிவராஜா, காலஞ்சென்ற ரொபின்சன், ரஞ்சன், முருகானந்தம், பொன்ராஜா, காலஞ்சென்றவர்களான அன்ரன், லெனாட், றோஸ், அருள், லூட்ஸ், இம்மானுவேல் மற்றும் மே ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிலானி, அகிலன், காலஞ்சென்ற அமலன், மினோஷன், கெளசிகன், யாழினி, ரோய், சாளின், ரொபான், ஜீவன், ரஜீவன், பிரவீனன், டெனிஷியா, கனிஷ்டன், ஸ்ரெபனி, ஷோன், ஒப்ரே, ஐரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சச்சின், தசானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:வெள்ளிக்கிழமை 09/03/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 08:00 மு.ப — 09:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 10:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி:St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Dr, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 10/03/2018
முகவரி:Christ the King Catholic Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
செல்லையா — கனடா
செல்லிடப்பேசி:+14163329543
சுசிலா — கனடா
தொலைபேசி:+19054151993
வனிதா — கனடா
செல்லிடப்பேசி:+14163354097
பாபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33954676294
கஜிதா — பிரான்ஸ்
தொலைபேசி:+33134350578
சிறிமகள் — இலங்கை
செல்லிடப்பேசி:+94778098890
மதி — இலங்கை
செல்லிடப்பேசி:+94768331959
மிறா — கனடா
செல்லிடப்பேசி:+14166098066
Loading..
Share/Save/Bookmark