திரு செல்லையா நவரத்தினராசா
பிறப்பு : 23 மே 1945 — இறப்பு : 6 மார்ச் 2018

யாழ். பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Jüchen ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நவரத்தினராசா அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, ராசமணி தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற செல்லன், லட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

கனகரத்தினம்(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

நவஜீவனேஸ்வரன்(இந்தியா), இராஜநந்தகுமார்(லண்டன்), நவாஜினி(பாரதி- லண்டன்), கலைச்செல்வன்(பிரான்ஸ்), பிரதீப்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலசிங்கம், குணபாலசிங்கம், இரத்தினசிங்கம், இரத்தினகுமார், லோகநாதன், கிருஷ்ணவேணி, ராமலட்சுமி, விஜயகுமாரி, ஜெயலலிதா, மோகனவதனி, கோமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமலினி, கீதா, விஜயரஞ்சன், லோகவதி (கௌரி), தர்ஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நாகம்மா, வள்ளிபுள்ளை, சீவரத்தினம், ராஜதுரை, காலஞ்சென்ற சின்னராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சக்தி, வினோதினி, சரண்யா, சஞ்சீவ், சைந்தவி, சனுஜன், விதுசன், விஜய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2018 சனிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Buschgasse Strabe 10, 41363 Jüchen, Germany எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
செல்லிடப்பேசி:+94773815509
மகன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33663566258
- — ஜெர்மனி
தொலைபேசி:+492164702513
Loading..
Share/Save/Bookmark