திரு தம்பிமுத்து சண்முகலிங்கம்
தோற்றம் : 6 பெப்ரவரி 1930 — மறைவு : 6 மார்ச் 2018

யாழ். வல்வெட்டி வன்னிச்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிமுத்து சண்முகலிங்கம் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அன்னலஷ்மி அவர்களின் அன்புக் கணவரும்,

சண்முகானந்தலஷ்மி(ஆசிரியை- கிளி), ரவீந்திரன், விஜயலஷ்மி, கிருஷ்ணலிங்கம், தனலஷ்மி, சாந்தலஷ்மி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகாராஜா, காலஞ்சென்ற குணபாலசிங்கம், ரவிச்சந்திரன், ராகுலன், வதனாம்பிகை, குகதாம்பிகை ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இளங்கீரன், சுகன்ஜா, அணுத்திஜா, தனஞ்சயன், சங்கவி, விதுஜா, சஞ்சயன், ஆரணன், சுமநாத், பிரவீனா, அனோச்சனா, அஷ்வின், அரவீன், சந்தியா, நிருதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

டியா, திசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2018 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாராஜா — இலங்கை
தொலைபேசி:+94212055046
செல்லிடப்பேசி:+94779756728
றஞ்சன் — கனடா
செல்லிடப்பேசி:+14506861109
பவுண் — ஜெர்மனி
செல்லிடப்பேசி:+498945245580
லிங்கம் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41716424207
தனம் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41564271952
அம்மன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41566312374
Loading..
Share/Save/Bookmark