திரு விஜயஆனந்தன் வைத்திலிங்கம்
அன்னை மடியில் : 13 சனவரி 1959 — ஆண்டவன் அடியில் : 2 மார்ச் 2018

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட விஜயஆனந்தன்  வைத்திலிங்கம் அவர்கள் 02-03-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், பரமேஸ்வரி(மனோன்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும்,

ராதிகா அவர்களின் அன்புக் கணவரும்,

லக்சிகா, ரூபிகா, திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

விஜயராஜன், விஜயராணி, விஜயகுமாரன், விஜயகாந்தி, விஜயமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சியாமளா, சண்முகராஜா, கெளரி, ரவிந்திரகுமார், ஜெகமுரளிதரன், ரவிச்சந்திரன், சந்திரிகா, ரூபச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சொரூபா, சத்தியநாதன், சுதாஜினி ஆகியோரின் அன்புச் சகலனும்,

லாவண்யா, கிரன், ரிசன், ஜனன், ஜஸ்மினா, கௌசிகன் ஆகியோரின்  அன்புச் சித்தப்பாவும்,

கரிகரன், ஆஷா, பார்த்தீபன், கரிசங்கர், வினோசன், விதூசியா, நிரூசன், மிருதுசன், நிரோஸ், கரீஸ், தினோஸ், சாரூஸ், றீஷானா, சுயானா, நிரோசன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

விதுன், வினீசா, விதுரன், விஷாலினி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
30, Northumberland Road,
North harrow,
HA2 7RD,
London.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/03/2018, 04:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி:Angel Funeral Directors ltd,267 Allenby Rd, Southall UB1 2HD, UK
கிரியை
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தகனம்
திகதி:திங்கட்கிழமை 12/03/2018, 12:00 பி.ப — 01:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
விஜயராஜன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405444356
குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447453094924
ரவீந்திரன்   — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447956812317
ரவி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447941940544
Loading..
Share/Save/Bookmark