திரு ஐயாத்துரை முத்துலிங்கம்
(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்- வானிலை அவதான நிலைய பொறுப்பு, OIC)
பிறப்பு : 29 ஏப்ரல் 1937 — இறப்பு : 12 பெப்ரவரி 2018

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை முத்துலிங்கம் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

முரளிதரன்(நோர்வே), சதீஸ்குமார்(சுவிஸ்), பாலரூபன்(அவுஸ்திரேலியா), சிவகெளரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரரும்,

நிசாந்தினி, ஜீவிகீதா, மோகன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மயூரி, காசினி, கனிஸ்ரா, கஜன், காயத்ரி, ஆகாஷன், நிஷானி, மனிஷா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 24/3, குமார வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகெளரி — இலங்கை
செல்லிடப்பேசி:+94774247172
முரளி — நோர்வே
செல்லிடப்பேசி:+4746391363
Loading..
Share/Save/Bookmark