திருமதி பாக்கியம் சிதம்பரப்பிள்ளை
தோற்றம் : 14 பெப்ரவரி 1928 — மறைவு : 12 பெப்ரவரி 2018

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியம் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாதவர் தெய்வானை தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,

சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவபாதசுந்தரம், வரதராஜா, இராமச்சந்திரன்(பிரான்ஸ்), புலேந்திரராஜா, காலஞ்சென்ற சண்முகவடிவேல், செல்வராணி, பஞ்சராணி, மகாராணி, விஜயராணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவபாதசுந்தரம்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770691630
செல்வராணி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94769894104