திரு முருகேசு தியாகராசா
(முன்னாள் வருமான வரித்துறை அதிகாரி)
தோற்றம் : 28 யூன் 1929 — மறைவு : 12 பெப்ரவரி 2018

யாழ். காரைநகர் முல்லைப்புலவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை Fussles Lane, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தியாகராசா அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு(சாமியார்) மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவநிதி, கண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாதேவன்(பிரித்தானியா), சர்வேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற இலக்சுமணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கெங்கேஸ்வரன், வானதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சிவானந்தன்(இலங்கை), பரமானந்தம்(இலங்கை), அருளானந்தம்(இலங்கை), நாகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகரத்தினம்(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரவீனன், தனுஷா, பியூரன், பிரஜீஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 12:00 பி.ப
முகவரி:Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
கெங்கேஸ்வரன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472868168
சிவம்(மகள்) — கனடா
செல்லிடப்பேசி:+14162698168
கண்ணன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447948963042
வானதி(மருமகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447986098023
சர்வேஸ்வரி(சகோதரி) — கனடா
தொலைபேசி:+19057901055
மாகதேவன்(சகோதரர்) — பிரித்தானியா
தொலைபேசி:+442083812364
பரமானந்தன்(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771252193