திருமதி பார்த்தீபன் ஜெசில்டா
தோற்றம் : 27 செப்ரெம்பர் 1978 — மறைவு : 12 பெப்ரவரி 2018

யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் ஜெசில்டா அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதர், மொணிக்கா தம்பதிகளின் அன்பு மகளும்,

பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜான்நெவீன் அவர்களின் அன்புத் தாயாரும்,

யசோதா(இலங்கை), நெல்சன்(சுவிஸ்), ஜான்ஸி(லண்டன்), ஜெமிலா(கனடா), வில்பிறட்(லண்டன்), அல்பிறட்(சுவிஸ்), சில்வியாடொறின்(இலங்கை), மெலிற்றீனா(ஜெர்மனி), டொன்பொஸ்க்கோ(இலங்கை), ரெஜினோல்ட்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரான்ஸிஸ் சேவியர், மொணிக்கா, ஈஸ்மன், பிரபாகரன், சுகந்தி, பஜஸ், மைக்கல் கொலிம், வினோதினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நத்தாஸா, மெலிஸ்ஸா, ஜெஸிக்ஹா, சரோன், நதீன், அலினா, டிலெக்சிஹா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஜெனீபர், எரன்ஸ், கெசோமி, சேரா, அபிரா, மதுமிதா, மெலினா, ஸ்ரெவ்பான், சோபியா ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சகோதரர்கள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 17/02/2018, 09:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி:Zu Hildringhausen 11, 57462 Olpe, Germany
இறுதி ஆராதனை
திகதி:சனிக்கிழமை 17/02/2018, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி:Zu Hildringhausen 11, 57462 Olpe, Germany
நல்லடக்கம்
திகதி:சனிக்கிழமை 17/02/2018, 12:00 பி.ப
முகவரி:Friedensweg 08, 57462 Olpe, Germany
தொடர்புகளுக்கு
கணவர் — ஜெர்மனி
தொலைபேசி:+4915218195606
தாய் — இலங்கை
தொலைபேசி:+94212224064
செல்லிடப்பேசி:+94774445492
நெல்சன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41418505307
செல்லிடப்பேசி:+41789147466
அல்பிறட் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41447300729
செல்லிடப்பேசி:+41797020447
ஜான்ஸி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447459539845
ஜெமிலா — கனடா
செல்லிடப்பேசி:+16478834365
பாமினி — ஜெர்மனி
தொலைபேசி:+4915212883915
Loading..
Share/Save/Bookmark