திரு இராசேந்திரம் மரியதாஸ்
பிறப்பு : 28 நவம்பர் 1941 — இறப்பு : 13 பெப்ரவரி 2018

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் மரியதாஸ் அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மெற்றலீன் அவர்களின் அன்புக் கணவரும்,

றென்சி, டென்சி, டெல்சன், டெல்சி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராசாத்தி, மாசில்லா, மகாராசா, குமாரி, சூசை றேமன், காலஞ்சென்ற சின்னத்துரை, ராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இன்பம், றமேஸ், ரொம், கியூறின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிளைன்சி, கிறிஸ்ரி, கோமஸ், கிறைஸ்ரன், யறீனா, கபிஸ்ரன், சபிஸ்ரா, கேகினா, டரோ, டிரோனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 14-02-2018 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
டெல்சன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447455270782
டென்சி — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447448948943
டெல்சி — இலங்கை
செல்லிடப்பேசி:+94771007208
Loading..
Share/Save/Bookmark