திரு சுப்பிரமணியம் மகேஸ்வரன்
(பிரபல வர்த்தகர் சாவகச்சேரி)
பிறப்பு : 26 ஓகஸ்ட் 1946 — இறப்பு : 13 பெப்ரவரி 2018

யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேஸ்வரன் அவர்கள் 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான இராமசாமி செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,

குகதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

கஜலக்சுமி, இன்பகீதன்(லண்டன்), இன்பவதனி(பிரான்ஸ்) ஆகியோரின் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், சிவப்பிரகாசம், அரியரத்தினம் ஆகியோரின் சகோதரரும்,

குணசீலன், துஷாந்தி, தயாபரன் ஆகியோரின் மாமனாரும்,

ராகுலன், கெளசி, வர்ஷி, அக்‌ஷயன், லக்சா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாதிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சங்கத்தானை,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இன்பகீதன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447405953004
இன்பவதனி(மகள்) — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33753435214
தயா(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94773167928
வீடு — இலங்கை
செல்லிடப்பேசி:+94771187580
Loading..
Share/Save/Bookmark