திரு பொன்னுத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா
பிறப்பு : 5 ஓகஸ்ட் 1947 — இறப்பு : 9 பெப்ரவரி 2018

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை(வங்காலி) பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தரூபி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரவீனா, பிரியந்தி, பிரதீபா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சகுந்தலா, சுசீலா, ரவீந்திரராஜா, நிர்மலா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 15-02-2018 வியாழக்கிழமை அன்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரவீந்திரராஜா(சகோதரர்)
தொடர்புகளுக்கு
ரவீந்திரராஜா(சகோதரர்) — கனடா
தொலைபேசி:+19052018146