திருமதி தருமரத்தினம் தவமலர்
பிறப்பு : 12 மே 1969 — இறப்பு : 12 பெப்ரவரி 2018

யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமரத்தினம் தவமலர் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மனோன்மணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான மகேசன் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தருமரத்தினம்(ராஜன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சாருஜன், குஜிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அப்பன்(இலங்கை), இந்திரகாந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகரட்ணம்(சுவிஸ்), தேவரட்ணம்(சுவிஸ்), ஸ்ரீஸ்கந்தராஜா(இலங்கை), செல்வராணி(இலங்கை), கமலாம்பாள்(கனடா), செல்வராஜா(இலங்கை), ஜெயராஜா(கனடா), ஈஸ்வரபாதம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோராதா(சுவிஸ்), ஜெயவதனா(சுவிஸ்), ஜெயலலிதா(இலங்கை), பாலசுப்பிரமணியம்(இலங்கை), கனகலிங்கம்(கனடா), கவிதா(இலங்கை), கயந்தினி(கனடா), நிரோஜன்(நோர்வே), நிசாந்தன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காந்தன்(நோர்வே) அவர்களின் மருமகளும்,

யோகிதா(சுவிஸ்), அருண்(சுவிஸ்), அபிவர்ணா(சுவிஸ்), சசீனா(லண்டன்), சர்வீனா(சுவிஸ்), கோகுலநாதன்(இலங்கை), ஜெனித்தா(இலங்கை), கோகுலதாஸ்(கனடா), கோகுலராஜ்(இலங்கை), கோகுலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தியும்,

விந்துஷா(இலங்கை), வினுஜா(இலங்கை), டிலக்சி(இலங்கை), கயந்திகா(இலங்கை), ஸரணிகா(இலங்கை), தர்ஷினா(கனடா), மதுசன்(கனடா), சஞ்சைய்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

பானுமதி(இலங்கை), சங்கீத்(இலங்கை), சுயானா(கனடா), ஆர்த்திகா(கனடா), கவீனன்(கனடா), தனஞ்சயன்(சுவிஸ்), சிவாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,

அக்‌ஷயா(சுவிஸ்), ஆதேஸ்(சுவிஸ்), தீபிகா(லண்டன்), நிரோஸ்(லண்டன்), தியாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
63 Minet Dr,
Hayes,
Middlesex,
UB3 3JW,
London.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 02:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK
நல்லடக்கம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 04:45 பி.ப
முகவரி:Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
ராஜன்(கணவர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447950916953
சிவாஸ்(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447456667376
குமார்(மைத்துனர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447402334330
பாலன்(நண்பர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447738208493
மூர்த்தி(நண்பர்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447577657906
இந்திரகாந்தி(சகோதரி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94778467261
யோகரட்ணம்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41783040778
தேவரட்ணம்(மைத்துனர்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41789729693
ஸ்ரீஸ்கந்தராஜா(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94775846825
செல்வராணி(மைத்துனி) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771310849
கமலாம்பாள்(மைத்துனி) — கனடா
செல்லிடப்பேசி:+16473438642
செல்வராஜா(மைத்துனர்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94776669405
ஜெயராஜா(மைத்துனர்) — கனடா
செல்லிடப்பேசி:+16474037412
Loading..
Share/Save/Bookmark