திரு காருண்ணியசிவம் குணநேசன்
(ரவி)
தோற்றம் : 7 மார்ச் 1959 — மறைவு : 11 பெப்ரவரி 2018

யாழ். பருத்தித்துறை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், ஜெர்மனி Homburg, Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காருண்ணியசிவம் குணநேசன்(Homburg ரவி) அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காருண்ணியசிவம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கவேல், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உஷா அவர்களின் அன்புக் கணவரும்,

சாருஜன், சிந்துஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காருண்ணியதேவி(சித்திரா), காலஞ்சென்ற கணேசலிங்கம், பத்மநிதி(றஞ்சி), ஜெகதீசன்(ராதா), சகுந்தலா(சுமதி), கோணேஸ்வரன்(ராசன்), மாலினி(மீனா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

உதயகுமார், உதயசங்கர், உதயபாஸ்கர், சியாமளா, யசோதா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி:திங்கட்கிழமை 19/02/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி:Dr.-Vogeler-Straße 21, 66117 Saarbrücken, Germany
தொடர்புகளுக்கு
உஷா(மனைவி) — ஜெர்மனி
தொலைபேசி:+496819255656
ஜெகதீசன்(ராதா- சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி:+4923525493928
பத்மநிதி(றஞ்சி- சகோதரி) — நோர்வே
தொலைபேசி:+4745559009
கோணேஸ்வரன்(ராசன்- சகோதரர்) — ஜெர்மனி
தொலைபேசி:+492352540984
மாலினி(மீனா- சகோதரி) — ஜெர்மனி
தொலைபேசி:+49643370390
Loading..
Share/Save/Bookmark