திருமதி ஆறுமுகம் சற்குணதேவி
பிறப்பு : 13 ஏப்ரல் 1932 — இறப்பு : 12 பெப்ரவரி 2018

யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சற்குணதேவி அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பகவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தன்(ஜெர்மனி), கிரிதரன்(கணக்காளர், முதலமைச்சரின் அமைச்சு- வடமாகாணம்), கோகுலன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான புவனேந்திரன், தயாபரசுந்தரி, பத்மநாதன்(T.P), யோகநாதன் மற்றும் பரிமளதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவாஜினி(ஜெர்மனி), தேன்மொழி(ஆசிரியை, செங்குந்தா இந்துக்கல்லூரி- திருநெல்வேலி), அமிர்தினி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுர்சன், அபிராம், அரோஷன், அனுசாகர், சைந்தவி, மதுசன், சதுஷன், வேணுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
கட்டுடைச் சந்தி,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.

தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
ஆறுமுகம் முகுந்தன் — ஜெர்மனி
தொலைபேசி:+4977209949110
ஆறுமுகம் கிரிதரன் — இலங்கை
தொலைபேசி:+94212256078
செல்லிடப்பேசி:+94770332647
ஆறுமுகம் கோகுலன் — ஜெர்மனி
தொலைபேசி:+4977209679656
ஆறுமுகம் கோகுலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94719070890
Loading..
Share/Save/Bookmark