திரு சுப்பிரமணியம் கணேசபிள்ளை
தோற்றம் : 24 டிசெம்பர் 1934 — மறைவு : 10 பெப்ரவரி 2018

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கணேசபிள்ளை அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்ச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஞானகுகன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மார்கண்டு, விசுவலிங்கம், கார்த்திகேசு, நாகம்மா, வெற்றிவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகாலெட்சுமி, விஜயலெட்சுமி, ஆனந்தன், சுந்தரேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும்,

நல்லம்மா, சதாசிவம், கனகாம்பிகை, யோகேஸ்வரி, தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சறோஜினிதேவி, சுசீலா, புவனேந்திரன், தயாநிதி, தெய்வேந்திரன், சிவனேஸ்வரன், கேதிஸ்வரன், வித்யா, நித்யா, கஜேந்திரன், பௌர்னிகா, வேணுகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மனோரதி, மனோகரன், பவானி, மனோரஞ்சினி, விஜயகுமாரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் இறுதிக்கிரியை நடைபெற்ற பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 12/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 13/02/2018, 09:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 13/02/2018, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தொடர்புகளுக்கு
பார்வதி(மனைவி) — கனடா
தொலைபேசி:+14377721218
புவனேந்திரன்(பெறாமகன்) — கனடா
செல்லிடப்பேசி:+16472193730
விசுவலிங்கம்(சகோதரர்- திருவையாறு) — இலங்கை
தொலைபேசி:+94116026675
நாகம்மா(சகோதரி– அனலைதீவு) — இலங்கை
செல்லிடப்பேசி:+94770206480
கார்த்திகேசு(சகோதரர்- வட்டக்கச்சி) — இலங்கை
தொலைபேசி:+94215683570
வெற்றிவேல்(சகோதரர்- கொழும்பு) — இலங்கை
தொலைபேசி:+94112361682
செல்லிடப்பேசி:+94771536222
Loading..
Share/Save/Bookmark