திருமதி இராசையா மனோன்மணி
(நல்லம்மா)
தோற்றம் : 18 மார்ச் 1931 — மறைவு : 11 பெப்ரவரி 2018

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா மனோன்மணி அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், மருதப்பு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராசையா(Post Master) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலநாதன்(கனடா), காலஞ்சென்ற திலகநாதன், கோமதிநாதன்(ஜெர்மனி), சசிமங்கலாதேவி(சுவிஸ்), ரேவதி(இலங்கை), சுகுமார்(லண்டன்), காலஞ்சென்ற ஸ்ரீநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அருந்ததி(கனடா), சுந்தராம்பாள்(கனடா), மலர்(ஜெர்மனி), வரதராஜன்(இலங்கை), கீதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, சோமநாதன், உலகநாதன், வைத்தியநாதன் மற்றும் பாக்கியநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கண்ணையா, அன்னமுத்து, குமாரவேலு, பூம்பாவை, பொன்னம்மா, பவளராணி, நீலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஐங்கரன்(சத்தியா), காலஞ்சென்ற திலக், கமலினி, சாழினி(கனடா), ஜீவிதா, நரேன்(கனடா), நிரோஜா(சுதன்), கெவின், நிவேதிகா(ஜெர்மனி), தரணிகா(லண்டன்), பவிதரன்(இலங்கை), ஹபிலன், பிரதீப், தனுஷ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லிசான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுக்கிரியை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கமலநாதன் — கனடா
செல்லிடப்பேசி:+16473457485
தாரணி — இலங்கை
செல்லிடப்பேசி:+94112736023
வரதன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94772151148
பபி — இலங்கை
செல்லிடப்பேசி:+94750445465
சுகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447886791901
Loading..
Share/Save/Bookmark