திருமதி அன்னப்பிள்ளை வல்லிபுரம்
பிறப்பு : 22 ஓகஸ்ட் 1928 — இறப்பு : 9 பெப்ரவரி 2018

யாழ். சுன்னாகம் பருத்திக்கலட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அன்னப்பிள்ளை வல்லிபுரம் அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவசோதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), முருகஜோதி(இளைப்பாறிய புகையிரத பொறியியலாளர்) மற்றும் நித்தியானந்தசோதி(கண்ணன்- ஐக்கிய அமெரிக்கா), கற்பகசோதி(ராணி- கனடா), ஆனந்தசோதி(ஆனந்தன்- ஜெர்மனி), ஞானசோதி(ராசா- லண்டன்), நித்தியசோதி(தேவி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை, பொன்னம்பலம்(செல்லத்துரை), சரஸ்வதி மற்றும் சின்னம்மா, சின்னத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜா, சிவாஜினி, குமுதினி, செல்வராஜா, ராஜி, யசிந்தா, ராகவன்(பாபு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிரிசாந்தி- முரளிதரன், தமயந்தி- ரமேஷ், பிரியந்தி- கேசவர்மன், சேந்தன், குருபரன், ஆர்த்தி- அருண்நம்பி, லக்‌ஷமன், துஷ்யந்தன், அவந்திகா, ஜீவந்தி, துஷ்யந்தி, கிசேன், நிரஞ்சன், நிஷ்மிதா, அனுஷா, றோசினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நரேன், றம்மியா, சேயோன், கேதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நித்தியானந்தசோதி(கண்ணன்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி:+16463773009
கற்பகசோதி(ராணி) — கனடா
தொலைபேசி:+14379919944
ஆனந்தசோதி — ஜெர்மனி
தொலைபேசி:+4916091667086
ஞானசோதி(ராசா) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447932671677
நித்தியசோதி(தேவி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447881948194
சேந்தன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447783169646
குருபரன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94755618520
ராகுலன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94758001161
Loading..
Share/Save/Bookmark