திரு செல்லத்துரை கனகராஜா
தோற்றம் : 1 ஏப்ரல் 1943 — மறைவு : 10 பெப்ரவரி 2018

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகராஜா அவர்கள் 10-02-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராயேஸ்வரி(கற்கண்டு) அவர்களின் அன்புக் கணவரும்,

காண்டீபன்(கோபி- இலங்கை), பார்த்தீபன்(கோபு- பிரான்ஸ்), திலீபன்(பிரான்ஸ்), துஷ்யந்தி(அம்மு- கனடா), தமயந்தி(பவா- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லீலாவதி(கனடா), காலஞ்சென்ற பாலகிருஸ்ணன்(குஞ்சு- இலங்கை), வாலாம்பிகை(வாலா- இலங்கை), தர்மகுலசிங்கம்(சிறீ- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருமைத்துரை(கனடா), சின்னமணி(இலங்கை), காலஞ்சென்ற சிங்கராசா(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), அன்னலட்சுமி(லண்டன்), காலஞ்சென்ற இராசரெத்தினம், புவனேஸ்வரி(லண்டன்), லக்ஸ்மிகாந்தன்(இலங்கை), காலஞ்சென்ற சந்திரலக்ஸ்மி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னையா, தங்கரெத்தினம்(ஜெர்மனி), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கலா(இலங்கை), சிவராசா ஆகியோரின் அன்புச் சகலனும்,

சுகுணா(இலங்கை), சங்கரி(பிரான்ஸ்), கவிதா(பிரான்ஸ்), ரவி(கனடா), முரளி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான ஜெயக்குமாரி, சுதீஸ்குமார் மற்றும் சதீஸ்(கனடா), சபேஸ்(கனடா), சியாந்தன்(இலங்கை), சயந்தன்(லண்டன்), நளினா(ஜெர்மனி), சுகுணா(லண்டன்), மைந்தன்(சுவிஸ்), மதி(சுவிஸ்), அனுசா(ஜெர்மனி), அமிர்தா(சுவிஸ்), உஷா(லண்டன்), அனு(பிரான்ஸ்), ராஜன்(இலங்கை), தனன்(பிரான்ஸ்), திகா(லண்டன்), புருஷோத், நீதன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிரூபன்(பிரான்ஸ்), ஜெயரூபன்(சிங்கப்பூர்), சோபனா(இலங்கை), றொசாந்தி(கனடா), றொசாந்தன்(பிரான்ஸ்), டயன்சி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

செல்வம்(லண்டன்), சாந்தா(லண்டன்), ரவீ(சுவிஸ், சதீஸ்(சுவிஸ்), கிருபா(சுவிஸ்), சுரேஸ்(ஜெர்மனி), ரமேஸ்(லண்டன்), சுமித்தா(சுவிஸ்), சுஜாதா(லண்டன்), சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சிறிய தகப்பனாரும்,

மைதிலி(ஜெர்மனி), மஞ்சு(ஜெர்மனி), மாலதி(லண்டன்), சஞ்சிவன்(ஜெர்மனி), பிரியா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கோபிகா- சங்கர்(இலங்கை), அட்சயா(இலங்கை), காயத்திரி(பிரான்ஸ்), கரினி(பிரான்ஸ்), திரிசாலி(பிரான்ஸ்), தனுஷ்(சுவிஸ்), அனனி(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆத்விகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
முரளி(மருமகன் -சுவிஸ்)
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 18/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:15 Rue Jules Vallès, 93190 Livry-Gargan, France
பார்வைக்கு
திகதி:திங்கட்கிழமை 19/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:15 Rue Jules Vallès, 93190 Livry-Gargan, France
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 20/02/2018, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி:15 Rue Jules Vallès, 93190 Livry-Gargan, France
கிரியை
திகதி:புதன்கிழமை 21/02/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:15 Rue Jules Vallès, 93190 Livry-Gargan, France
தகனம்
திகதி:புதன்கிழமை 21/02/2018, 02:00 பி.ப — 02:30 பி.ப
முகவரி:Cimetière du Père Lachaise, 28 Boulevard de Ménilmontant, 75020 Paris, France
தொடர்புகளுக்கு
காண்டீபன் — இலங்கை
செல்லிடப்பேசி:+94764193999
கோபு — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33638745084
திலீபன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி:+33665535544
தமயந்தி — சுவிட்சர்லாந்து
தொலைபேசி:+41447314329
முரளி — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி:+41766836250
Loading..
Share/Save/Bookmark