திரு மயில்வாகனம் மனோகரன்
பிறப்பு : 7 யூன் 1951 — இறப்பு : 6 பெப்ரவரி 2018

யாழ். கோப்பாய் வடக்கு கந்தசுவாமி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் மனோகரன் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிறிபாலராணி(வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுஜிகரன், மதுரிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ருக்குமணி, பத்மாவதி, மகேந்திரன், புஸ்பராணி, தவேந்திரன், காலஞ்சென்ற ரவீந்திரன், வதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிமலன் அவர்களின் அன்பு மாமனாரும்,

நாகராணி, நாகராசா, சிறிபாலகிருஸ்ணன், சிறிகாந்தன், சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:சனிக்கிழமை 10/02/2018, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 07:30 மு.ப — 08:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி:Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
திகதி:ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 11:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
தொடர்புகளுக்கு
வீடு — கனடா
தொலைபேசி:+19052010489
பாலசிங்கம் — கனடா
செல்லிடப்பேசி:+16475028387
Loading..
Share/Save/Bookmark