திருமதி ரீட்டா புஸ்பரட்ணம் பெஞ்சமின்
பிறப்பு : 24 மே 1934 — இறப்பு : 4 பெப்ரவரி 2018

மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ். பாண்டியந்தாழ்வை வசிப்பிடமாகவும், லண்டன் ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ரீட்டா புஸ்பரட்ணம் பெஞ்சமின் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான J.தோமஸ் பொன்ரோஸ் தம்பதிகளி்ன் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லதுரை மார்கிரட் தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற A.C.பெஞ்சமின்(Engine Driver C.G.R ) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பிரின்ஸ்(ஜெர்மனி), ரஞ்சி(பிரித்தானியா), காலஞ்சென்ற சாந்தி(பிரித்தானியா), நிரஞ்சன்(பிரித்தானியா), ராஜூ(பிரித்தானியா), நிம்மி(இலங்கை), உதயா(பிரித்தானியா), மனோஜ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மலர்(இலங்கை), T.அலக்ஸ்சான்டர்(பிரான்ஸ்), வசந்தா(இலங்கை), வனஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வசந்தி(ஜெர்மனி), சூரியா(பிரித்தானியா), ஆனந்தா(பிரித்தானியா), விஜயா(பிரித்தானியா), நிர்மலா(பிரித்தானியா), விஜி(இலங்கை), ஜீன்(பிரித்தானியா) ஆகியோரின் அருமை மாமியாரும்,

டினேஷ், கௌரி, லோஷி, கவிதா, வினோ, கமரன், கிறிஸ்டா, யோகினி, லோகி, அனஸ்டியா, காலஞ்சென்ற ரெஜிஸ், பெனிட்டோ, நோமன், ஆன்ரியா, றெஜினோல்ட், டன்ஸ்டன், ஹென்றிக்ஸ், ஹர்ஷன், ரிச்மன், கிறிஷேல், ராகிணி, அர்வின், நெல்சன், ஷேன், துஷ்யந்தன், பிரதீஷ், பிரகாஷ், கமலேஷ், விஜய், அமல், ஷர்மிளா, பிரியா, சௌமியா, நிஷாலி, ஜூலியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பிரம்யா, கத்தரீன், பிரஹன்யா, ஈவா, அருண்யா, மத்யூ, பிரவீனா, ஷெனன், பிறாய்ன், ஆதித்யன், கெவின், இஸபெல்லா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் Mahinda Funeral Parlour, No.286 Negombo-Colombo Main Road, Wattala என்னும் முகவரியில் நடைபெற்று, 10-02-2018 சனிக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் Kandy Mahaiyawa Roman Catholic Cemetery இல் இறுதித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சி(மகள்) — இலங்கை
தொலைபேசி:+94112946246
நிரஞ்சன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447847505741
நிரஞ்சன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94779995854
ராஜூ(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447429939444
நிம்மி(மகள்) — இலங்கை
செல்லிடப்பேசி:+94771532999
உதயா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447588711962
மனோஜ்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447448440131
சூரியா(மருமகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447902318633
Loading..
Share/Save/Bookmark