திரு பொன்னுத்துரை புவனதாசன்
(புவனேந்திரன்)
மலர்வு : 15 ஏப்ரல் 1948 — உதிர்வு : 6 பெப்ரவரி 2018

யாழ். ஆனைக்கோட்டை மானிப்பாய் 4ம் கட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை புவனதாசன் அவர்கள் 06-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சுகிர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றாஜலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

திவாகரன்(1992 உயர்தரம் கொக்குவில் இந்துக்கல்லூரி, பிரான்ஸ்), திலீபன்(1996 உயர்தரம் மானிப்பாய் இந்துக்கல்லூரி, லண்டன்), திலக்றாஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வடிவாம்பிகை(ஆனைக்கோட்டை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சுபாசினி(பிரான்ஸ்), பிரதீபா(லண்டன்), சங்கீர்த்தா(பிரான்ஸ்), கீதாகெல்மட்(நோர்வே), கீதாகெலன்(நோர்வே), கீதாகென்றி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

நாகலட்சுமி(இலங்கை), ஜெயபாலசிங்கம்(ஜெர்மனி), பிறேமாவதி(இலங்கை), புவனேஸ்வரி(இலங்கை), தனபாலசிங்கம்(இலங்கை), ஜெகதீஸ்வரன்(இலங்கை), கமலினி(இலங்கை), காந்தினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாரிகா, திரிஷா, திபிக்ஸன்(லண்டன்), சுதிர்சா, சயன், சுஜிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
திகதி:செவ்வாய்க்கிழமை 13/02/2018, 09:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி:739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
நல்லடக்கம்
திகதி:செவ்வாய்க்கிழமை 13/02/2018, 02:00 பி.ப
முகவரி:12 Rue du Cimetière, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
றாஜலட்சுமி — பிரான்ஸ்
தொலைபேசி:+33177200275
செல்லிடப்பேசி:+33784258433
திவாகரன் — பிரான்ஸ்
தொலைபேசி:+33182016060
செல்லிடப்பேசி:+33767615751
திலீபன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447557226449
வடிவாம்பிகை — இலங்கை
தொலைபேசி:+94212255679
Loading..
Share/Save/Bookmark